மக்கள் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை: ப.சிதம்பரம்

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (97)
Advertisement

புதுடில்லி : மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் அவர்கள் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள டுவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செப்.,19 வரை அவருக்கு சிறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது கோரிக்கையின் பேரில் தனது குடும்பத்தினர் கருத்து வெளியிடுவதாக குறிப்பிட்டு, சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.





அதில், " ஐஎக்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டும், பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எல்லாம் கைது செய்யப்படாமல், நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டது ஏன்? கடைசி கையெழுத்திட்டதால் மட்டும் நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். மக்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை.


எந்த அதிகாரியும் எந்த தவறும் செய்யவில்லை. அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை". இவ்வாறு சிதம்பரத்தின் டுவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
10-செப்-201911:31:47 IST Report Abuse
prakashc முடியலடா சாமி இந்த தமிழ்நாட்ல, பாக்கிஸ்தான் பாக்கியம் நம்ம ஊரு சுடலியம், குருமா போன்றவர்கள் காஸ்மீர் எதிரே குரல் கொடுக்கிற துரோகிகள். எப்படிடா தமிழ்நாட்டை தீவிரவாதம் நுழைவது என்று மக்களுக்கு நன்றாக தெரியவித்துவிட்டீர்கள். தமிழ் கட்டுமர கம்பெனி மக்களே சுடலை போல் சுதானம கட்சியை விட்டு வெளியேவந்துரு.
Rate this:
Share this comment
Cancel
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
10-செப்-201906:01:13 IST Report Abuse
ஆ.தவமணி,   எந்த அதிகாரியும் எந்த தவறும் செய்யவில்லை. அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில், எனது உத்தரவின் பேரிலேயே அதிகாரிகள் செயல்பட்டார்கள்.. ஆகவே, இந்த முறைகேட்டுக்கு நானே முழுப்பொறுப்பு
Rate this:
Share this comment
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-செப்-201901:52:35 IST Report Abuse
DARMHAR எந்த மக்கள் இவரை கேள்வி கேட்டார்கள் இப்படி பதில் சொல்லுமாறு? சி பி ஐ கேட்ட கேள்விகளுக்கு சரியான, தெளிவான பதில் சொல்லாத இந்த மனிதருக்கு திஹார் சிறையில் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்ட போதிலும் தன்னை மகா மேதாவி என்று இன்னும் நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் ஏன் பேசுகிறார் என்பது என்ன காரணத்தால் என்பது விளங்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X