பொது செய்தி

இந்தியா

தென் இந்தியாவில் தாக்குதல் அபாயம்

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (36)
Advertisement

புதுடில்லி: இந்திய, பாக்., எல்லை பகுதியான சர் கிரீக் பகுதியில் கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து தென் இந்தியா முழு அளவில் அலர்ட்டாக இருக்குமாறு உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


இது குறித்து ராணுவ தென்பகுதி லெப்டினன்ட் ஜெனரல் கமாண்டர் எஸ்.கே. சைனி கூறியிருப்பதாவது: சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கேட்பாரற்று சில படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .இதில் இருந்து யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனரா என ஆராயப்பட்டு வருகிறது. மேலும் ராணுவம் முழு அளவில் எதனையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. சதித்திட்டம் ஏதும் இருந்தால் அது சரியான வழியில் முறியடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2008ல் செப்.26 ல் மும்பையில் நடந்த தாக்குதல் போல் ஏதும் நடக்கக்கூடுமோ என்ற அச்ச சூழல் எழுந்துள்ளது. படகில் இருந்து வந்தவர்கள் அரபிக்கடல் வழியாக நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து குஜராத், மகாராஷ்ட்டிரா, ஆந்திரா, கர்நாடாகா, தமிழகம், கேரள பகுதிகளில் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - ghala,ஓமன்
10-செப்-201911:36:43 IST Report Abuse
sankar கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் தீவிரவாதம் மெல்ல மெல்ல வேர் ஊனி கிட்டு இருப்பதை காண முடிகிறது ….
Rate this:
Share this comment
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
10-செப்-201908:50:29 IST Report Abuse
Ganapathy sir creek குஜராத் பார்டர்ல இருக்க . அங்கிருந்து தப்பிக்க விட்டு தென் இந்திய வரைக்கும் ஒரு தீவிரவாதி வந்துட்டான்னு சொல்றதே பாதுகாப்பில் உள்ள தவறு என்றே கருதப்படும் . கருப்பா ,கட்டையா, மீசை வச்சிக்கிட்டு ,நெத்தில வீபூதி குங்குமம் வைத்துக்கொண்டு , கையில் கயறு கட்டிக்கொண்டு ,, தீவிரவாதிகள் உள்ளனர் என்று சும்மா பீதியை கிளப்பினால போறும் .தமிழ்நாட்ல முக்காவாசி அப்படித்தானே இருக்கிறார்கள் . போன தடவையில் கோயம்பட்டர்ல அப்படித்தானா சொன்னிங்க , ஆளை பிடித்தீர்களா . இந்தியாவிற்கு எப்போதும் அபாயம் இருக்கிறது . உளவுத்துறையும், போலீசும் தங்கள் வேலையை அமைதியை செய்யட்டும் , அரசியல் வாதிகளின் பகடை காய் ஆகவேன்டாம்
Rate this:
Share this comment
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
10-செப்-201911:52:20 IST Report Abuse
Narayanஅது நடந்த அப்புறம் வர்ற அந்த லிஸ்ட்களில் கணபதி போன்ற ஆட்கள் பேரு இருந்தா தப்பே இல்லை....
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
10-செப்-201907:24:44 IST Report Abuse
sridhar Why do you expose yourself like this ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X