காஷ்மீர் : ஐ.நா., மனித உரிமை கமிஷன் தலையிடுமா ?

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஐநா., ; காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆழமாக கவனம் கொள்கிறோம் என ஐ.நா., மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.கடந்த மாதம் 5 ம் தேதி காஷ்மீர் இரண்டாக பிரித்ததுடன் சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வன்செயல்கள் ஏதும் நடவாமல் தடுக்க அங்கு ராணுவம் குவிக்கப்ப்ட்டு பாதுகாப்பு பணி நடத்தப்பட்டது. அங்கு ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டதாக

ஐநா., ; காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆழமாக கவனம் கொள்கிறோம் என ஐ.நா., மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.latest tamil newsகடந்த மாதம் 5 ம் தேதி காஷ்மீர் இரண்டாக பிரித்ததுடன் சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வன்செயல்கள் ஏதும் நடவாமல் தடுக்க அங்கு ராணுவம் குவிக்கப்ப்ட்டு பாதுகாப்பு பணி நடத்தப்பட்டது. அங்கு ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு எந்த நாடும் செவி சாய்க்கவில்லை. இது உள்நாட்டு விவகாரம் என்று அமெரிக்க அதிபரும் ஒத்துக்கொண்டார்.


latest tamil newsஇந்நிலையில் ஐ.நா., மனித உரிமை கமிஷன் தலைவர் மிக்சேல் பேசிலெட் கூறுகையில்; காஷ்மீரில் மத்திய அரசின் நடவடிக்கையால் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது போன்ற மாற்றங்களில் ஏதும் பாதிப்பு உள்ளதா என்றும், மக்கள் எந்த அளவிற்கு பாதிப்பை சந்தித்தனர் என்பது குறித்தும் முழுக்ககவனம் செலுத்தியுள்ளோம். உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா., மனித உரிமை கமிஷன் தலையிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-201907:21:36 IST Report Abuse
kulandhai Kannan If there were no violence, terror and radicalisation in Kashmir, they could have enjoyed peace and prosperity. Only because they danced to the tunes of anti India forces all these years, they are facing this situation. If anyone is unable to tolerate Indian rule, they can migrate to POK.
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
10-செப்-201906:00:30 IST Report Abuse
Subramanian Sundararaman மியான்மரிலிருந்து ரோஹிங்கியா அகதிகள் விரட்டி அடிக்கப் பட்டார்களே . தன் நாட்டு மக்களையே தனது நாட்டை விட்டு விரட்டினார்கள் . அதெல்லாம் இந்த மனித உரிமை கமிஷன் தட்டி கேட்டதுண்டா ? காஷ்மீர் மக்களை தீவிர வாதத்தில் இருந்து காப்பது ஒரு அரசின் கடமை . அதை செய்தால் மனித உரிமை மீறலா ? மனித உரிமை கமிஷனா அல்லது தீவிரவாத உரிமை கமிஷனா ?
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
10-செப்-201910:38:40 IST Report Abuse
Darmavanஅது மாத்திரம் இல்லை.pok வில் நடக்கும் மனித உரிமை மீறல்கள்., ரஷ்ய செச்சென்யாவில்/சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்ததா? இதை நம் அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும்....
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-செப்-201903:21:34 IST Report Abuse
Rajagopal மனித உரிமை பற்றிக் கூச்சல் போடும் சங்கங்கள் மேலை நாடுகளால் இயக்கப் படுபவை. எந்த நாடாவது தங்கள் வழியில் போக மறுத்தால், இந்த மாதிரி நிறையக் கிளம்புவார்கள். இதில் பல திரு முருகன் காந்திகள், பியூஸ் மனுஷகள் இருப்பார்கள்.
Rate this:
JSS - Nassau,பெர்முடா
10-செப்-201911:25:53 IST Report Abuse
JSSஉதவக்கரைகளுக்கு ஒருமேடை. தொடப்பக்கட்டைக்கு பட்டு குஞ்சலம் போல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X