இந்தியா- பாக்.,சூடு குறைந்ததாம்: டிரம்ப் சொல்கிறார்

Added : செப் 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement

வாஷிங்டன்: காஷ்மீர் மாநில பிரிவினையின் போது இருந்த பதட்டமும், பரபரப்பும் இப்போது குறைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் இருவரும் கூட்டாக பேட்டி அளித்த பின்னர் டிரம்ப் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.






வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில்;

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மாநில பிரிப்பு எழுந்ததும் , இந்தியா, பாகிஸ்தான் இடையில் சற்று பதட்டம் நிலவியது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. கடந்த 2 வாரத்திற்கு முன் இருந்த சூடு இப்போது இல்லை. என்னை பொறுத்தவரை இரு நாடுகளுடனும் நான் நட்புறவில் தான் உள்ளேன். காஷ்மீர் விவகாரத்தில் இவர்கள் இருவரும் விரும்பினால் நாங்கள் தலையிட தயார். இது இரு நாட்டினருக்கும் தெரியும். அதே நேரத்தில் இதில் ஏதும் உள்நோக்கம் இல்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார்.





ஏற்கனவே டிரம்ப் கடந்த ஜூலை மாதம் டிரம்ப் அளித்த பேட்டியில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையை தீர்க்க நான் தயார் என்றும் இது தொடர்பாக மோடியும் என்னிடம் பேசினார் என்று கூறினார். ஆனால் இதற்கு இந்திய வெளியுறவு துறை உடனடியாக தனது மறுப்பை தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-செப்-201915:44:54 IST Report Abuse
Endrum Indian பாவம் கொஞ்சம் அதிகமா கெழடு ஆயாச்சுன்னா அமெரிக்காவின் ப்ரெசிடெண்ட் ஆனாலும் ஏதோ உளறிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது ஆண்டவன் விதித்த ஒரு விதி. ஆகவே இந்த குடு குடு கெழடு சொல்றதை எப்போவும் கண்டு கொள்ளவே கூடாது.
Rate this:
Share this comment
Cancel
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
10-செப்-201915:09:04 IST Report Abuse
R D Moorthy பாகிஸ்தானே ஹிந்துஸ்தானுக்கு சொந்தம் இதில் எப்படி காஷ்மீர் பன்றிஸ்தானுக்கு சொந்தமாகும்
Rate this:
Share this comment
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
10-செப்-201909:45:42 IST Report Abuse
RR Iyengar என்ன எல்லாமே உன் திட்டப்படி நடக்குதேனு சந்தோஷமா... அதையும் தாண்டி எங்க (உண்மையான) தெய்வத்தோட திட்டம்னு ஒன்னு இருக்கு கைத்தடி (டிரம்ப் என்பதன் தமிழாக்கம்)... அதை பாக்காம நீ அடங்கமாட்ட... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின் தர்மமே வெல்லும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X