பொது செய்தி

இந்தியா

லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (63)
Share
Advertisement
VikramLander, Chandrayaan2, ISRO, விக்ரம் லேண்டர், சந்திரயான்-2, இஸ்ரோ,

பெங்களூரு: விக்ரம் லேண்டருடனான தொடர்பை இதுவரை ஏற்படுத்த முடியவில்லை என இஸ்ரோ கூறியுள்ளது.

நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டது. விண்கலத்தில் இருந்த லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கி.மீ., தொலைவில் இருந்த போது, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இந்நிலையில், நிலவின் தரைப்பகுதியில், லேண்டர் இருந்தது ஆர்பிட்டர் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டர் சாதனம் நொறுங்காமல், முழுமையாக உள்ளது தெரியவந்துள்ளது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தொடர்ந்து முயற்சித்து வந்தது.


latest tamil news


இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை:விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை சந்திரயான் - 2ன் ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடித்தாலும், இதுவரை தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
10-செப்-201922:47:59 IST Report Abuse
Girija கண்ணதாசன் வரிகள் மெய்ப்படும் "நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க , வேலை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வோம், எந்த வேதனையும் ஆறும் மேகத்தை போல" இறைவா நீ ஆணையிடு ஆணையிடு .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
10-செப்-201919:46:05 IST Report Abuse
Girija It should be UP by tomorrow, hope for the best .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201919:44:32 IST Report Abuse
Tamilan இவர்களால் 2 km ஐ துல்லியமாக அளக்கமுடியவில்லை போலும் . தொடர்பு துண்டிக்கப்படும்போதே லேண்டர் தரை தட்டியிருக்கும் . sattelite இல் இருந்து பிரிந்த பின்பு இவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் சென்றிருக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X