காங்.,கில் குடும்ப அரசியல்: நடிகை விலகல்

Added : செப் 10, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
காங்.,கில் குடும்ப அரசியல்: நடிகை விலகல்

மும்பை: காங்கிஸ் கட்சியில் இருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகினார்.
லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், மும்பை காங்கிரசில், குடும்ப அரசியல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIVAN - Cuddalore District,இந்தியா
12-செப்-201909:01:31 IST Report Abuse
JIVAN விலை பேசப்பட்டுவிட்டால்
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
11-செப்-201912:01:33 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி இவ்வளவு நாட்கள் காலியாகத்தானே கிடந்தது, அதை 'நீண்டநாள்' தலைவி ஆன தனக்குத் தரவில்லையே என்ற கோபமோ? "அக்கடான்னு நாங்க வேலை பாத்தா, துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா, காங்கிரசுக்குத் தடா"
Rate this:
Cancel
Karun Muruga - banglore,இந்தியா
11-செப்-201911:03:31 IST Report Abuse
Karun Muruga எவ்வளவு காசு கெடச்சதுன்னு சொல்லு ஏன் அங்க மட்டும் குடும்ப அரசியல் இல்லையா சும்மா பம்மாத்து வேலை எல்லாம் நாங்க பார்த்துகிட்டு இருக்கோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X