சிலை கரைப்பில் 6 சிறுவர்கள் பலி

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
விநாயகர் சதுர்த்தி, சிலை கரைப்பு, ஏரி, சிறுவர்கள், பலி , கோலார்

பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியாகினர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியாகினர். போலீஸ் தடுப்பையும் மீறி அந்த சிறுவர்கள் சிலையை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் இறங்கி உள்ளனர். ஆழமாக தூர்வாரப்பட்ட இடத்திற்கு சென்றவர்கள், சிலையின் எடையால் அழுத்தப்பட்டு தண்ணீருக்குள் முழ்கி உள்ளனர். இதில் 6 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 சிறுவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-செப்-201901:24:16 IST Report Abuse
தமிழ்வேல் விநாயகரைக் கரைக்க தூர் வாரிய ஏரி தான் கிடைத்ததா..
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
10-செப்-201919:32:55 IST Report Abuse
Ram Parents who allowed students to do this should be punished for negligence
Rate this:
Share this comment
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
10-செப்-201923:47:14 IST Report Abuse
NewIndia_DigitalIndiaமோசடி கும்பல் பழி போட்டு தப்பிக்கிறது . அந்த சிலைக்குள் உண்மையான கடவுளாக இருந்தால் தனக்கு உதவிய சிறுவர்களை இப்படி கொன்று இருப்பாரா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X