காங்., கட்சியிலிருந்து மாஜி அமைச்சர் ராஜினாமா

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Congress,காங்கிரஸ்

மும்பை: மஹாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்., கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில காங்., பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கிரிபாசங்கர் சிங் வழங்கினார். முன்னதாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா காங்.,கிலிருந்து இன்று விலகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-செப்-201917:31:04 IST Report Abuse
இந்தியன் kumar நீர் அற்ற குளத்தில் பறவைகள் பறந்து போவதை இயல்பு தானே
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
10-செப்-201920:12:53 IST Report Abuse
Raghuraman Narayanan அம்மா பையன் பொண்ணு தவிர யாரும் மிஞ்ச மாட்டாங்க போலிருக்கே.
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-செப்-201903:00:39 IST Report Abuse
skv srinivasankrishnaveniசில ஒட்டுண்ணி ஜாலராக்கள் இருக்கே உதாரணம்சாரி பெயர் வேண்டாம் நீங்களே கண்டுப்பிடிக்கணும்...
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
10-செப்-201919:48:22 IST Report Abuse
 Muruga Vel அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் சமயத்தில் கிருபா சிங் காங்கிரசில் இருந்து விலகல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X