செம்மரக் கட்டைகள் கடத்தலில் 2 பேர் கைது| Dinamalar

செம்மரக் கட்டைகள் கடத்தலில் 2 பேர் கைது

Added : செப் 10, 2019 | கருத்துகள் (1)
Share
செம்மரக் கட்டைகள் , கடத்தல் , கைது, ஆந்திரா, சேஷாசலம்

திருப்பதி : திருப்பதியில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 2 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் போலீசார் சோதனையிட்டதில் 2 பேரிடமிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். செம்மரங்களை கடத்தியதாக 2 பேரையும் ஆந்திர போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X