ஈராக் வழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல்: 31 பேர் பலி

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

பாக்தாத்: ஈராக்கில் வழிபாட்டு தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.latest tamil news
ஈராக்கின் தெற்கு மாகாணத்தில் கர்பாலா என்ற நகரில் பிரசித்தி பெற்ற ஷியா முஸ்லிம்களின் மசூதி உள்ளது. இவ்விடத்தில் இமாம் ஹூசைனின் நினைவிடம் உள்ளது. அவர் மறைந்த நாளை அஷூரா எனப்படும் தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி இவ்வழிபாட்டு தலத்தினை தரிசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் மூச்சு திணறல் ஏற்பட்டு 31 பேர் இறந்தனர். பலர் மயக்கடைந்தனர்.


latest tamil news
காயமடைந்தவர்கள் கர்பாலா நகரில் உள்ள அல் ஹூசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை கூடும் என ஈராக் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். பலியானவர்களுக்கு ஈராக் அதிபர் பர்ஹாம் அகமத் சலே இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-201912:36:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அரேபிய பாலைவனத்திற்கு வருமானம் கிடைக்க இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள் , உலகத்தில் எங்கிருந்தாலும் வாழ்க்கையில் ஒருமுறை இங்கே வரவேண்டும் என்று மதத்தில் இதை திணித்திருக்கிறார்கள் , வருடத்திற்கு பத்துலட்சம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது அரேபியாவிற்கு இந்த சுற்றுலா மூலமாக , எண்ணெய் வளம் தீர்ந்தாலும் இதை வைத்து பிழைத்துக்கொள்வார்கள் , மற்ற நாடுகளுக்கு தான் பிரச்சினை , மறுபடியும் அவர்கள் ஒட்டகம் மேய்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
11-செப்-201910:11:45 IST Report Abuse
Chowkidar NandaIndia அதிவரதரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டமாய் சென்றபோது அதில் சிலர் மரணமடைந்ததற்கு அதிவரதரையும், ஹிந்து மத வழிபாட்டையும் குறைசொல்லி எழுதிய நல்லுள்ளங்கள் இதுபோன்ற செய்திகளை படிப்பதில்லை போலும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201906:02:21 IST Report Abuse
Ivan Ella pugalum eraivanukey
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X