பாலியல் வழக்கு ஒருவருக்கு தூக்கு

Added : செப் 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement

ஜகத்சிங்பூர்: ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூரை சேர்ந்தவர் கலியா மன்னா, 35. இவர், அப்பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமியை, கடத்திச் சென்று பலாத்காரம் செய்தார். பின், சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார், மன்னாவை கைது செய்து, மாவட்ட, 'போஸ்கோ' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்னாவுக்கு, துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
11-செப்-201909:40:03 IST Report Abuse
Matt P எப்படி இப்படியெல்லாம் மிருகத்தனமாக மனிதனால் மட்டும் வாழ் முடிகிறது ?,,,கீழே சின்மயானந்த பலாத்காரம் என்று செய்தி ...இதுக்கு என்றே சாமியார் ஆகிறது ஒரு கூட்டம் ...ம்ம்ம்ம் ...இதற்க்கு என்றே ஒரு கூட்டம் அவரை தேடி ...
Rate this:
Share this comment
Cancel
11-செப்-201907:31:31 IST Report Abuse
ருத்ரா மகிழ்ச்சி. இந்த லிஸ்டில் பாக்கி உள்ளவர்கள்??
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
11-செப்-201906:41:04 IST Report Abuse
Swaminathan Chandramouli அந்த குற்றவாளியை உயர் நீதி மன்றம் மேல்விசாரணையில் குற்றம் நிரூபிக்க படவில்லை என்று விடுதலை செய்துவிடும் இது வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X