வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
வடகொரியா மீண்டும்  ஏவுகணை சோதனை

சியோல்: சியோல்: அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்த கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. நேற்று அதிகாலை, இரண்டு முறை, பியாங்கன் மாகாணத்தை நோக்கி, வடகொரியா, சூப்பர் மல்டிப்ளே எனப்படும் மிகப்பெரிய ஏவுகணை சோதனை நடத்தியதாக, தென்கொரியா தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
11-செப்-201912:41:38 IST Report Abuse
orange mittai ஒன்ன பாகிஸ்தான்ல போட்டு சோதனை பண்ணுங்க...
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
11-செப்-201909:41:25 IST Report Abuse
Nagarajan Duraisamy டிரம்ப் பாடு கஷ்டம் தான். இது போதும் அடுத்த தேர்தலில் ஆப்பு வைக்க. வெளியுறவு கொள்கை தோல்வி என்று ஒரே போடாக போட்டு விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X