கணக்கில் வராத சொத்து:சிவக்குமார் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (32)
Advertisement
கணக்கில் வராத சொத்து:சிவக்குமார் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு: கர்நாடக காங். மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள்வீடுகளில் சோதனை நடத்தியதில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தி கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.





இந்நிலையில் சிவக்குமார் அவரது மகள் ஐஸ்வர்யா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கியதாகவும் பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நாளை (செப்.12) விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karunan - udumalpet,இந்தியா
16-செப்-201906:49:15 IST Report Abuse
Karunan அப்படியே உதயநிதி ஸ்டாலினியை வச்சு விசாரிங்க...கொஞ்சம் புண்ணியமா போகும்...100 சிவகுமார் மேல சொத்து வச்சிருக்கும் இவனுகள உள்ள தள்ளாதவரை தமிழ்நாடு உருப்படாது
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-செப்-201907:09:53 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடிப்பதற்கு முன்னாலே சிலர் கத்திகூச்சல் போடுவாங்க உருட்டு=ஐயும் விற்காத நிலைமையே தான் பாக்குறவா ஐயோ அடிச்சுட்டானே என்று பரிதாபம் காட்டநும் என்ற அயோக்கியத்தனமே தான் காரணம் அதுபோலவேதான் இவரும் செயல்பட்டுருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-செப்-201918:07:47 IST Report Abuse
அம்பி ஐயர் கைது பண்ணி ரெண்டு நாளைக்கும் மேலாச்சு....?? இன்னமும் சுடலையார் கர்நாடகாவிற்குக் கிளம்பவில்லையே....??? போராடம் நடத்த...???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X