பொது செய்தி

தமிழ்நாடு

மொகரம் விழாவில் தீ மிதித்த இந்துக்கள்

Added : செப் 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 மொகரம் விழாவில் தீ மிதித்த இந்துக்கள்

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, முதுவன்திடலில், பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதி இந்துக்கள், நிலத்தில் விளையும் தானியங்களை, பள்ளிவாசலுக்கு முதலில் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இங்கு, மத ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில், பல ஆண்டுகளாக மொகரம் பண்டிகையன்று இந்துக்கள் பூக்குழி இறங்குவர்.இதற்காக, ஒரு வாரத்திற்கு முன், காப்பு கட்டி விரதம் இருப்பர். நேற்று, பள்ளிவாசல் முன் அமைத்துள்ள குண்டத்தில், ஆண்கள் தீக்குழி இறங்கியும், பெண்கள், தலையில் நெருப்பு கங்குகளை கொட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-201917:07:34 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த இந்துக்களுக்கு இருக்கும் பிரச்சினையே இதுதான் , யார் என்ன சொன்னாலும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் , அது மூட பழக்க வழக்கம் என்று உணர்ந்து கைவிட வேண்டும் , தீ மிதிப்பதென்றால் திரௌபதி அம்மன் கோவிலில் செய்யவேண்டும் , அதே போல மசூதிக்கு வெளியில் நின்றுகொண்டு உள்ளே இருந்து வருவோரிடம் தாயத்து காட்டிக்கொள்வது , ஊத்தி விடுவது எல்லாம் தேவை அற்றது , உள்ளே அவர்கள் பூஜை செய்து எதையும் கொண்டுவருவதில்லை , கடவுளை கும்பிட்டு வருகிறார்கள் , அங்கெ விக்கிரகம் எல்லாம் இல்லை, காலி இடம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
11-செப்-201911:56:00 IST Report Abuse
Ashanmugam இந்த நிகழ்வு ஒர் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்த எடுத்துக்காட்டாக அமையும்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
11-செப்-201915:23:35 IST Report Abuse
Darmavanஇது போல்முஸ்லிம்கள் ஏதாவது செய்வார்களா. இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏமாற்று வார்த்தை....
Rate this:
Share this comment
Cancel
prakashc - chennai,இந்தியா
11-செப்-201911:52:01 IST Report Abuse
prakashc கே வீரமணி தீ கா கம்பெனி ,முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் மார்ப்புகலில் அறுந்து கொள்வதை மூட நம்பிகை என்றும் படிப்பினையை இல்லை என்றும் கூறிவருகிறான். அவனுக்கு அவன் வீடு தாலி முக்கியம் . மற்ற மத உணருவுகளிஇல் தளியிடும் வீரமணி நிச்சயம் தண்டிக்க படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X