பொது செய்தி

தமிழ்நாடு

கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்

சென்னை: பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு நடப்பது போல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள், உயர் கல்வி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்த தலைமை செயலர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டு முதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
11-செப்-201917:36:29 IST Report Abuse
Gopi ரொம்ப சந்தோசம். விண்ணப்பம் வாங்கியே ஏழையா போரத்திற்கும். ஓவ்வொரு காலேஜ் படி ஏறி இறங்குறதுக்கு பதிலா நம்ம மாணவ செல்வங்கள் இருந்த இடத்திலே இருந்து ராக்கிங் மூலம் தங்களுக்கு பிடித்த படிப்பு வழங்கு நல்ல கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த அரசுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
11-செப்-201917:13:17 IST Report Abuse
Boopathi Subramanian நல்ல முடிவு
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
11-செப்-201916:37:54 IST Report Abuse
Rajas இன்ஜினியரிங் காலேஜ் போல அதையும் ஒழிக்க திட்டம் போட்டாகி விட்டது. தல என்ற பெயரில் சமூக விரோத ரௌடி கும்பல் இப்போது ஒரு சில காலேஜிகளில் மட்டும் தான் இருக்கிறது. இனி எல்லா காலேஜிகளிலும் வந்து விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X