அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொருளாதார வீழ்ச்சி இல்லை: எச்.ராஜா

Added : செப் 11, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement

மயிலாடுதுறை: பா.ஜ., தேசிய பொது செயலர் எச்.ராஜா கூறியதாவது: இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி இல்லை. பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இறுதியில் தெரியும். விவசாயிகளுக்கான பென்சன் திட்டத்தை மோடி அரசு நாளை(செப்., 12), அறிவிக்க உள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
11-செப்-201915:25:06 IST Report Abuse
வந்தியதேவன் சொல்லிட்டாரய்யா.... அகில உலக பொருளதார மேதை...? ச்சே... ச்சே... இந்தியா முழுவதும் பாலாறும், தேனாறும் ஓடுது...? இதுல போய் பொருளாதார வீழ்ச்சியா...? எவய்யா சொன்னது...? (ஓடி வாங்க...ஓடி வாங்க.. அல்லக்கைஸ், நொள்ளக்கைஸ்... கழுவிகழுவி ஊத்த)....
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-செப்-201916:25:25 IST Report Abuse
தமிழ்வேல் தமிழகத்து தலைவராக எல்லா தகுதியும் வந்துட்டுது....
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
11-செப்-201915:15:33 IST Report Abuse
B.s. Pillai I read today in Economic times that the PSU Banks have decided to cancel jewel loan given to the farmers, because the Government did not allocate 5% refund of interest to the banks for the loan given to the farmers whose interest is reduced by 3% if htey are regular in repayment. Now Mr.Raja says that the BJP govt. is going to Pension for farmers. Let us wait and see.
Rate this:
Cancel
Siva Kumar - Erode,இந்தியா
11-செப்-201914:46:04 IST Report Abuse
Siva Kumar முழு பூசணிக்கையை சோத்தில் மறைக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X