சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஐம்பொன் சிலை கொள்ளை

Added : செப் 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: சென்னை, மயிலாப்பூர், அப்பர்சாமி கோயில் தெருவில் உள்ள துர்கையம்மன் கோயிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சிலை ஒரு அடி உயரமும், 15 கிலோ எடை கொண்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
11-செப்-201911:38:49 IST Report Abuse
JSS பொன் மாணிக்கவேல் என்ன ஆனார் . அவருடைய கவனத்துக்கு எடுத்து செல்லவும்
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
11-செப்-201911:09:12 IST Report Abuse
S.P. Barucha பொன். மாணிக்கவேலை தவிர வேறு எந்த காவல் துறை அதிகாரிகளாலும் உண்மையாகவும், திறமையாகவும் செயல் பட முடியாது. அரசாங்கமும், நீதிமன்றமும் நாட்டின் மானத்தை காப்பதற்காகவாவது இவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-செப்-201910:50:15 IST Report Abuse
Lion Drsekar சமுதாயத்துக்கும் காவலர்களுக்கு திருடர்கள் ஆனால் சமுதாயத்தில் இவர்கள் முக்கிய பிரமுகர்கள், இவர்களுக்கு பாதுகாப்பும் மிக அதிகம் , என்ன செய்வது, இதுதான் ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X