பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தாருங்கள்: வைகோ ஆட்கொணர்வு மனு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (71)
Advertisement
Vaiko,வைகோ

புதுடில்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மதிமுக தலைவர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கு மதிமுக சார்பில் செப்.,15ல் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். அவரைக் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-செப்-201904:24:46 IST Report Abuse
meenakshisundaram முக வுக்கு கூட சொல்லாமே 'கள்ள தோணி 'யில் சென்ற வைகோ இப்போ டெல்லிலே போயி என்ன குழப்பம் செய்றான்? இவன் ஆட்டமெல்லாம் சாத்தூர் வரைக்கும் மட்டுமே செல்லும். ஹிந்திவாலா கிட்டே வாலை ஆட்ட முடியாது. இவனுக்கும் அந்த தொப்பிக்கார சாய்புக்கும் இன்னா உறவு?- மாமனா இல்லே மச்சானா?
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201910:58:03 IST Report Abuse
Yaro Oruvan மதிமுக ஆண்டுவிழா செத்த கிளிக்கு எதுக்குடா கூண்டு? எடுத்து மரியாதையா அடக்கம் செஞ்சி பால் ஊத்தீட்டு போங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201910:56:38 IST Report Abuse
Yaro Oruvan அய்யயய... இருக்குற டென்ஷன்ல இந்த இம்சையோட கொடும வேற... கடுப்பேத்துறான் மைலார்ட்.. புடிச்சி பொடா / சொடா / கொடான்னு எதையாவது சொல்லி உள்ள தள்ளுங்க எசமான்.. கொசுத்தொல்ல தாங்க முடியல யுவர் ஆனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X