ஜாமின் கோரி சிதம்பரம் மனு

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Chidambaram,சிதம்பரம்,ஜாமின்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் சிபிஐ வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராகவும் மனுதாக்கல் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
12-செப்-201905:40:50 IST Report Abuse
 Muruga Vel கனவுலயும் நெனச்சிருக்க மாட்டார் … தன் வினை தன்னை சுடும் ..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-செப்-201916:36:49 IST Report Abuse
Endrum Indian கவலை வேண்டாம் சிதம்பரம் உனக்கு நிச்சயம் உச்ச நீதிமன்றம் ஜாமீன்/விலாங்கு மீன் கொடுக்கும், என்ன பெட்டி தான் கொஞ்சம் அதிகம் கொடுக்கணும், ஓகேன்னா நிச்சயம் கிடைக்கும் அதுக்காகத்தான் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றது அது.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
11-செப்-201915:11:05 IST Report Abuse
sridhar மறுபடியும் முதல்லேந்தா முடியலடா சாமி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X