பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 40 பயங்கரவாதிகள் ஊடுருவல்?

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
infiltrators,Jammu and Kashmir,Sources,  காஷ்மீர், பயங்கரவாதிகள், ஊடுருவல்

ஜம்மு: பாகிஸ்தானை சேர்ந்த 40 பயங்கரவாதிகள், எல்லை தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.

உளவுத்துறையினர் விடுத்த இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், பயிற்சி பெற்றவர்கள் எனவும், ஆயுதங்கள் வைத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



எல்லைக்கு அப்பால் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளின் மேற்கொண்ட ஏராளமான முயற்சியை, இந்திய ராணுவம் முறியடித்தது. இருப்பினும், பயங்கரவாதிகளின் ஒரு சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் உஷாராக உள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201901:15:28 IST Report Abuse
Tamilan இது ஒரு அன்றாட பிரச்சினை ஆகிவிட்டது .
Rate this:
Cancel
11-செப்-201918:23:08 IST Report Abuse
கோகுல், மதுரை 2 மாசத்துக்கு ஒரு முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரெய்க் பண்ணாதான் அடங்குவானுங்க. தொடர்ந்து ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை விமான தாக்குதல் செய்து அழிக்க வேண்டும்.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-செப்-201917:17:31 IST Report Abuse
இந்தியன் kumar பயங்கரவாதிகளை பயங்கரமாக கவனித்து விடுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X