உன்னாவ் பலாத்காரம்: இளம்பெண் வாக்குமூலம் பதிவு

Added : செப் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கர், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. அந்த பெண், குடும்பத்தினருடன் காரில் சென்ற போது, லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்து டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில், செங்காருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த, எய்ம்சில், சிறப்பு விசாரணைக்கு ஐகோர்ட் நீதிபதிகள் முடிவு செய்யலாம் சுப்ரீம் கோர்ட் கூறியது. இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள், டில்லி கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில், எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெறும் இளம்பெண்ணை சந்தித்து, நீதிபதி, வாக்குமூலத்தை பதிவு செய்தார். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-செப்-201917:45:23 IST Report Abuse
அம்பி ஐயர் இந்தக் காலத்துப் பொண்ணுங்களையே நம்ப முடியல.... இதுல உண்மையிலேயே பாதிக்கப்பட்டவங்களும் இருக்காங்க.... ஆனால் தேவைக்கேற்ப “அட்ஜஸ்ட்” செய்து கொண்டுவிட்டு பின்னர் தேவை முடிந்ததும் பேரம் படியாமல் செய்யப்படும் புகார்களும் இருக்கின்றன.... இம்மாதிரி புகார்களில் உண்மையினை எப்படிக் கண்டறிவார்கள்...???
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
11-செப்-201915:56:24 IST Report Abuse
Pandiyan இந்தமாதிரி அரசியல் பின்புலம் உள்ள ஆசாமிகளால் எத்தனை பொண்ணுங்கள் நாசம் போறாங்களோ தெரியல்ல ...
Rate this:
Share this comment
santhanam - madurai,இந்தியா
11-செப்-201916:15:48 IST Report Abuse
santhanamஇந்த மாதிரி ஆள கட்சியை விட்டு நீக்க ஒரு வருஷம் ஆச்சு அவுங்களுக்கு. இப்ப சின்மயானந்த சாமி. அவனும் அந்த கட்சி தான். அக்கட்சி அப்படி. இதுல ஒழுக்கத்துக்கு கட்டுப்பாட்டுக்கும் சிறப்பு வகுப்பு வேற. கலியுகம்....
Rate this:
Share this comment
santhanam - madurai,இந்தியா
11-செப்-201917:33:02 IST Report Abuse
santhanamஇந்த ஒழுக்கம் கேட்ட ஆளுங்களுக்கு எதிரா கருத்து போட்டா அதற்கு எதிர்ப்பு வேற.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X