பொது செய்தி

இந்தியா

சிதம்பரம் உதவியாளரிடம் விசாரணை

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இவர் சிதம்பரத்திடம் பல காலம் உதவியாளராக இருந்தவர். இதனால் முறைகேடு குறித்த தகவல்களை பெறுவதற்காக பெருமாளை விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
11-செப்-201919:20:48 IST Report Abuse
madhavan rajan உடனே அவருக்காக கபில் சிபல் முன்வந்து அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. அவரை விசாரிக்கக்கூடாது என்று வாதிடுவாரா. அப்படிச் செய்யாவிட்டால் சிதம்பரத்தை விசாரிக்கும்போது அவர் நீதிமன்றத்தில் அப்படி கூறியதை தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
11-செப்-201919:14:00 IST Report Abuse
THENNAVAN எப்படியாவது சிதம்பரத்தை உள்ளே போட்டு சொத்துக்களை பறிமுதல் செய்தால் மட்டுமே பி ஜெ பி தமிழகத்தில் கால் வூன்ற முடியும் ,ஏனெனில் தமிழன் உண்மையான தேசபக்தர்கள் ஆட்சியை வரவேற்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X