பொது செய்தி

தமிழ்நாடு

நிர்மலா சீதாராமனை சந்தித்த சினிமா தயாரிப்பாளர்கள்

Updated : செப் 11, 2019 | Added : செப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Nirmala Sitharaman,Cinema,நிர்மலா சீதாராமன்,சினிமா

சென்னை: சென்னை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆலோசனை குழுவை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இந்தியா முழுவதும் ஆன்லைனில் சினிமா டிக்கெட் எடுக்கும் நடைமுறைக்கு நன்றி தெரிவித்தனர். சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டியில் சில சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-செப்-201918:48:30 IST Report Abuse
ஆரூர் ரங் வரிவிலக்கு தருமளவுக்கு சினிமா அத்தியாவசியத்தொழிலா? ஓஹோ அது திரவிஷ அரசியல் பிசாசுகளுக்குத்தான் . மிகப்பெரிய சினிமா மால்கள் மல்டிப்ளெக்ஸ் 700 தியேட்டர்கள் நடத்தும் PVR நிறுவனம் ஜி எஸ் டி க்கும் பிறகும் வசூல் குறையவில்லை. இந்த காலாண்டு கூட நல்ல விற்பனை வருமானம்( இப்போது ஏப்ரல்- ஜூன் 752.65 கோடி சென்ற காலாண்டு 723.90 கோடி சென்றாண்டு இதே காலாண்டில் 680 கோடி ) எனக்கூறியுள்ளது .அப்போ பொருளாதார சரிவு என்பது கற்பனைதான்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
11-செப்-201916:53:22 IST Report Abuse
சுந்தரம் நடிகர் நடிகையர் சம்பள பணத்தை வங்கி கணக்கில் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு நிதி அமைச்சர் கோரிக்கை வைப்பாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X