பொது செய்தி

இந்தியா

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு

Added : செப் 11, 2019
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 50,000 கனஅடியில் இருந்து 36,143 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கேஆர்எஸ் அணையில் இருந்து 23,435 கனஅடியும், கபினி அணையில் இருந்து 12,708 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 70,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X