சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில் கடத்தல் வழக்கு : 3 பேர் கைது

Added : செப் 11, 2019
Advertisement
மதுபாட்டில், கடத்தல், கைது, புதுச்சேரி,சொகுசுபஸ்

சென்னை : புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து 610 மதுபாட்டில்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அடிக்கடி மது பாட்டில்கள் கடத்தும் சம்பவம் தொடர்கிறது. இந்நிலையில் சொகுசுபஸ் ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பஸ்சினை பின்தொடர்ந்து சென்றபோது, மதுபாட்டில்கள் கார் ஒன்றிற்கு மாற்றப்படுவது தெரிந்தது. தொடர்ந்து பஸ், கார் மற்றும் 610 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது கடத்திய வழக்கில் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X