சிதம்பரத்தின் முன்னாள் செயலருக்கு சம்மன்

Added : செப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: சிதம்பரத்தின் முன்னாள் செயலர் பெருமாளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே பெருமாளிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், நாளை(செப்.,12) அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்திராணி முகர்ஜி அளித்த தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
12-செப்-201907:23:44 IST Report Abuse
cbonf சிதம்பரம் தமிழ்நாட்டின் லாலு ஆகிவிட்டார். எப்படி லாலு பல தீவன ஊழல்களில் சிக்கி வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை பெற்றாரோ அதே போல் சிதம்பரம் பல FIPB ஊழல் வழக்குகளில் சிக்கி வாழ் நாள் முழுதும் சிறை தண்டனை பெறுவது நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel
11-செப்-201920:45:18 IST Report Abuse
சிவம் செயலரா? செயலாளரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X