அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறைகூறுவதே ஸ்டாலினின் வழக்கம்

Added : செப் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
பழனிசாமி, கோவை, விமானநிலையம், பேட்டி, வெளிநாட்டு பயணம், ஸ்டாலின், குறை

கோவை : வெளிநாட்டு பயணம் முடிந்து தமிழகம் திரும்பியபோது தனக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கோவையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது : வெளிநாட்டு சுற்றுபயணம் முடித்து தமிழகம் வந்தபோது சென்னை மற்றும் கோவையில் எனக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து உள்ளங்களுக்கு எனது நன்றி. மேலும் நான் வெளிநாடு சென்றிருந்தபோது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் வழக்கம்போல் குற்ற்ச்சாட்டுகளை கூறிக்கொண்டிருந்தார். குறைகூறுவதே ஸ்டாலினின் வழக்கம். அரசு எப்படி செயல்படுகிறது என்பது ஸ்டாலினுக்கு தெரியாது. நாட்டை பற்றி கவலைப்படாத கட்சி அது திமுகதான். உலக நாடுகளுக்கு சென்று பார்வையிட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

மற்ற மாநில முதல்வர்களும் வெளிநாடு சென்று முதலீடுகளை பெற்று வருகிறார்கள். தொழில் முதலீட்டை ஈர்க்க கட்நத 40 ஆண்டுகளும் எந்த முதல்வர்களும் வெளிநாடு செல்லவில்லை. என்னுடைய வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைந்தது. என்னுடைய வருகையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்து பாராட்டுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinoth -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-201907:20:38 IST Report Abuse
vinoth enna valam illai indha thirunattil, ean kaiyai eandha vendum velinattil.. please stop the corruption and increase infrastructure facilities with international standard.. thats suffice to get more investments from foreign countries
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
12-செப்-201903:44:14 IST Report Abuse
Ramasami Venkatesan தந்தை முக தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் சொல்லியே ஊடகங்களில் இருந்து கொண்டே இருந்தார், மகனோ குறை சொல்லிக்கொண்டே ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
12-செப்-201903:16:43 IST Report Abuse
Rajesh விடுங்க முதல்வரே, ஆட்சியில் இருக்கும்போது மக்கள் விரோத செயல்களில் ஈடுபடவேண்டியது. ஆட்சி போனவுடன் குய்யோ முய்யோ என்று கத்திக்கொண்டு அழவேண்டியது, இது வருங்காலத்தில் உங்களுக்கு கூட பொருந்தும் ....... இப்படி வீண் பேச்சு பேசுவதற்கு பதில் ஊரில் உள்ள கால்வாய், குட்டை, குளம், ஏறி எல்லாத்தையும் சுத்தம் செய்து தூர் வாரினாலாவது மக்கள் கொஞ்சம் இரக்கப்பட்டு இவர்களுக்கு வரும் தேர்தலில் ஒட்டு போடுவார், இவர்கள் செய்யமாட்டார்கள் தேறவும் மாட்டார்கள்......... புறப்பட வேண்டியது இது என்ன நியாயம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X