சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலாத்கார முயற்சி: வாலிபர் கைது

Added : செப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாரகப்பள்ளி அருகே, கொடியாளத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 23. இவர், நேற்று முன்தினம் காலை, மதகொண்டப்பள்ளிக்கு சென்றார். அங்கு, ஒரு வீட்டில் இருந்த, 14 வயது சிறுமியிடம், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.சமையல் அறைக்குச் சென்ற சிறுமியை, கணேஷ் பின்தொடர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

மாணவியின் அலறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, கணேஷ் தப்பினார். மாணவியின் தாய், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேஷை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-செப்-201907:06:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடிக்கிற அடிலே அந்த வெறிநாய்க்கு ஆண்மையே POODANUM போலீசு நம்பாதீங்க என்ற நிலையே இருக்கோம் மக்கள் எல்லாம்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-செப்-201915:46:26 IST Report Abuse
Nallavan Nallavanஅந்தச் சிறுமி இல்லாவிட்டால் இவன் தண்ணீரே கூட கேட்டிருக்க மாட்டான் ...................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X