ஆர்.எஸ்.எஸ்.,. தலைவரின் வாகனம் மோதி சிறுவன் பலி

Added : செப் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், ஜெய்ப்பூருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். பாதுகாப்பு வாகனங்களும் பின் தொடர்ந்து வந்தன. டிஜாரா பகுதியில் வந்த போது, ஒரு மோட்டார் சைக்கிள் மீது, பாதுகாப்பு வாகனம் மோதியது. இதில், மோட்டார் சைக்களில் வந்த தந்தையும், 8 வயது மகனும் காயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில், மகன் இறந்தார். தந்தை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-செப்-201916:56:35 IST Report Abuse
Cheran Perumal தலைப்பில் ஆர் எஸ் எஸ் தலைவரின் வாகனம், உள்ளே செய்தியில் பாதுகாப்பு வாகனம்?
Rate this:
Share this comment
Cancel
sivan - Palani,இந்தியா
12-செப்-201907:54:48 IST Report Abuse
sivan அப்படியே பாதுகாப்பு கொடுத்தாலும் விபத்து ஏற்படுத்தும் அளவுக்கு அப்படி என்ன கவனமில்லாத ஓட்டுநர்?
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-201904:54:22 IST Report Abuse
Nepolian S ஆர் எஸ் எஸ் க்கு எதற்கு பாதுகாப்பு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X