அரசியல் செய்தி

தமிழ்நாடு

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு 20ல் பார்லிமென்ட் முன் தர்ணா

Added : செப் 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும், 20ம் தேதி, பார்லிமென்ட் முன் தர்ணா போராட்டம் நடத்த, வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 'பத்து பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும்' என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், ஆக., 31ல் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் முன், தர்ணா நடத்த வங்கி ஊழியர்கள்

சென்னை : வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும், 20ம் தேதி, பார்லிமென்ட் முன் தர்ணா போராட்டம் நடத்த, வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

'பத்து பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும்' என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், ஆக., 31ல் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் முன், தர்ணா நடத்த வங்கி ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகள் இணைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், டில்லியில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும், 20ம் தேதி காலை, பார்லிமென்ட் முன், தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201907:03:54 IST Report Abuse
Sriram V First improve profitability and increase output per employee. Eliminate corruption. Why npa is keep increasing? Because you are releasing the loan after taking bribe without properly verifying the documents
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X