'மாஜி' அமைச்சர் பா.ஜ.,வில் சங்கமம்

Added : செப் 12, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளை சேர்ந்தவர்கள், அக்கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ., அல்லது சிவசேனாவில் சேர்ந்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர், ஹர்ஷ்வர்தன் பாட்டீல், நேற்று, காங்., கட்சியிலிருந்து விலகி, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில், பா.ஜ.,வில்

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளை சேர்ந்தவர்கள், அக்கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ., அல்லது சிவசேனாவில் சேர்ந்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர், ஹர்ஷ்வர்தன் பாட்டீல், நேற்று, காங்., கட்சியிலிருந்து விலகி, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
12-செப்-201910:54:05 IST Report Abuse
Nallavan Nallavan திருடர்களை சேர்த்துக்கொண்ட பிறகு பாஜக எப்படி திருட்டை ஒழிக்க முடியும் ??
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
12-செப்-201913:51:28 IST Report Abuse
சுந்தரம் இன்னொரு து மு ரெடி. இன்று முதல் ஹர்ஷ்வர்தன் பாட்டீல் ஞானஸ்நானம் செய்யப்பட்டு புனித புத்தராக்கப்படுகிறார். நேற்றுவரை அவர் ஊழல் பெருச்சாளியாக ஊழல் முதலையாக இருந்தார்....
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
12-செப்-201915:17:25 IST Report Abuse
சுந்தரம் தொழிலுக்கு ஆள் பற்றாக்குறையா இருக்கும் . அனுபவஸ்தர்களை தேடிப்பிடிச்சு வேலை கொடுக்கறாங்க...
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12-செப்-201910:20:31 IST Report Abuse
கல்யாணராமன் சு. வெறும் அய்யாவா. இம்மருத்துவரய்யாவா? .........................
Rate this:
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
12-செப்-201906:50:01 IST Report Abuse
Giridharan S அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. இதெல்லாம் எப்படி செய்யணும்னு நம்ம அய்யாகிட்டே அவருடைய புள்ளையாண்டான் கிட்டே கத்துக்கணும்பா. எது எப்படியோ சின்னவரு MP ஆயிட்டாரு. அதுக்குதான் கட்சி ஆரம்பிச்சாருன்னு நீங்க முணுமுணுக்கறது எனக்கு கேக்கறது என்ன பண்றது நம்ம ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X