பொது செய்தி

இந்தியா

பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி: கையால் தூக்கிச் சென்று பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நவீன ஏவுகணை திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி (எம்.பி.-ஏ.டி.ஜி.எம். ) எனப்படும் கையால் தூக்கி சென்று இலக்கை தாக்கி அழிக்க கூட்டிய ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வெற்றி இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.டி.ஆர்.டி.ஓ. தலைவர் சத்தீஷ் ரெட்டி கூறியது, இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது இந்த ஏவுகணையை போர் காலங்களில் தூக்கி சென்று இலக்கை நோக்கி தாக்கி அழித்திட முடியும் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-செப்-201913:43:38 IST Report Abuse
மலரின் மகள்கள் அவர்களுக்கு இது பெரிய வெற்றியாக இருக்கலாம் போல. முதல் முறையாக சோதனை செய்து வெற்றி பெறும்போது அப்படித்தான் இருக்கும். நவீன படுத்தப்பட்ட வகையில் ஒன்றும் சிறந்த ஆயுதங்களை தயாரிக்க இன்னமும் முயற்சிக்க வில்லை என்றே தோன்றுகிறது. தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும். முதலில் ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உடைகள் கலன்கள் வாகனங்களை மிகவும் மேம்படுத்திய வகையில் தயாரிக்க முயலலாம். வெடி குண்டுகளை தயாரிக்கும் நிறுவனங்களை மிக பெரிய அளவில் விஸ்தாரன படுத்தலாம். எல்லையோரம் பாதுகாப்பான பதுங்கு குழிகள் எளிதில் தப்புவித்து விடவும் பாதுகாத்து கொள்ளவும் நமது வீரர்களுக்கு ஏற்றவகையில் பாதுகாப்பான பல்வேறு பதுங்கு குழிகள் கோபுரங்கள் போன்று எத்துணையோ முடிக்கப்படாமல் இருக்கின்றனவாம். மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கிகளை பெருமளவில் தயாரிக்கவேண்டும். ஏற்றுமதி கூட செய்யலாமே. அணுசக்தி மற்றும் ஸ்பேஸ் துறைகள் அளவிற்கு ராணுவ ஆராய்ச்கள் மெச்சும்படி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
12-செப்-201909:46:15 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy From the picture , it looks only Baahubali can lift and fire this missile from his shoulder
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201907:42:56 IST Report Abuse
ஆப்பு அப்புறம் எதுக்கு ரஷ்யாவிடம் 40000 கோடிக்கு ஏவுகணை வாங்கணும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X