நிதியமைச்சர் கருத்து: நிதின்கட்கரி விளக்கம்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (21)
Advertisement
நிதியமைச்சர் கருத்து: நிதின்கட்கரி விளக்கம்

புதுடில்லி: மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு ஓலா, உபேர் போன்ற வாடகைக் கார்களை அதிகம் பேர் பயன்படுத்த துவங்கியதும் ஒரு காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதற்கு சமூகவலை தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியது, மோட்டார் வாகன உற்பத்தித்துறையில் பின்னடைவுக்கான பல்வேறு காரணங்களில் ஓலா, உபேரும் ஒரு காரணம் என்று தான் கூறினார். அவரது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.





மோட்டார் வாகன உற்பத்தித் துறையை மேம்படுத்த அவற்றுக்கான ஜி.எஸ்.டி. வரியை 10 சதவீதம் குறைக்க தொழிற்துறையினர் கோருகின்றனர். அது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கையில் இருக்கிறது.. இது தொடர்பாக நிதியமைச்சருடன் ஆலோசித்தேன் என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-201917:25:49 IST Report Abuse
Endrum Indian ஆமா இந்த Fine மத்திய அரசு, மாநில அரசு என்று பிரித்து கருவூலத்தில் செல்கின்றது. இதனால் மாநில மத்திய அரசுகளுக்கு நஷ்டமில்லை. ஆனால் ஓட்டுனர்கள் வெறுப்பில் ஒட்டு இழக்கும் அபாயம். கட்கரி சொல்வது போல ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசு சொன்னது எவ்வளளவோ அது அல்லது அதை குறைத்து - குஜராத், சத்தீஸ்கர் மாநிலத்தில் குறைத்து விட்டார்களே அதை போல மாநிலங்களுக்கு செய்ய உரிமை உண்டு என்று சொன்னதற்குப்பிறகு இதை கேள்வி கேட்பது அறிவின் விளிம்பில் இருக்கும் ஒருவரால் மட்டும் தான் முடியும்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-செப்-201915:50:07 IST Report Abuse
ஆரூர் ரங் வாகன உற்பத்தியாளர்களே தங்கள்  உற்பத்தி செய்து சும்மாயிருக்கும்  கார்களை பயன்படுத்தி கால்டாக்சி சர்வீஸ் நடத்தலாமே. பயணம் வசதியாக இருந்தால் அந்தப் பயணிகள் அதே மாடல் கார்களை வாங்கும் வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-செப்-201905:47:13 IST Report Abuse
Anandanஇது போல உருப்படாத யோசனை சொல்ல உங்க கூட்டத்தால் மட்டுமே முடியும். அதான் ஆட்சி இப்படி கேவலமா இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
easwaran.s - tiruvallur,இந்தியா
12-செப்-201914:04:03 IST Report Abuse
easwaran.s ஆட்டோமொபைல் தொழிலை விட்டு விவசாயம் வாங்க அதுக்கு கிஸ்தி குறைதல் நல்லது, விலய வெச்சவனுக்கு நூறு வாங்கிவெச்சவன்க்கு ஆயிரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X