சின்மயானந்த் வழக்கில் பெண்ணுக்கு பரிசோதனை

Added : செப் 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சின்மயானந்த் வழக்கு:பெண்ணுக்கு பரிசோதனை

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், சுவாமி சின்மயானந்த். பா.ஜ.,வை சேர்ந்த இவர், வாஜ்பாய் அரசில், மத்திய அமைச்சராக பணியாற்றினார். இவர், நடத்தி வரும் கல்லுாரியில் படிக்கும் மாணவி ஒருவர், இவர் மீது, பாலியல் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சிறப்பு விசாரணை குழு, விசாரித்து வருகிறது. இந்நிலையில், சின்மயமானந்த் மீது புகார் கூறிய பெண்ணை, சிறப்பு விசாரணை குழுவினர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு, மருத்துவ பரிசோதனை நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
12-செப்-201913:00:23 IST Report Abuse
narayanan iyer மருத்துவ பரிசோதனை நடந்தது . சரி . முடிவு எங்கே ? வெளியிடுவதில் என்ன தயக்கம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X