பொது செய்தி

இந்தியா

எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் மோதல்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

லடாக்: லடாக் எல்லை பகுதியில், இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.



latest tamil news



லடாக்கில் உள்ள பன்கோங் வடக்கு கரை அருகில் இருக்கும் பல பகுதிகள் இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றனர்.பன்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினர், இது சீன பகுதி என்றும் இங்கிருந்து வெளியேறும்படியும் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அது, இந்திய பகுதி தான் எனக்கூறி இந்திய ராணுவத்தினர் வெளியேற மறுத்தனர். இதனால் மோதல் போக்கு நீடித்தது.


latest tamil news



பின்னர், பிரிகேடியர் தர அதிகாரிகள் தலைமையிலான பிரதிநிதிகள் அடங்கிய குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனால் இருதரப்பினரின் மோதல் போக்கு தீர்க்கப்பட்டது.
எல்லைக்கட்டுபாடு குறித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக இதுபோன்ற மோதல்கள் அடிக்கடி நிகழுவதாகவும், இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படுவதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.

அடுத்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இந்த மோதல் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
12-செப்-201919:17:00 IST Report Abuse
blocked user பாக்கிகளுடன் சேர்ந்து இந்தியாவை அடிக்க தயார் போல தெரிகிறது. சீனப்பொருள்களுக்கு தடை விதித்தால் புத்தி வர வாய்ப்பு உண்டு.
Rate this:
Cancel
12-செப்-201915:02:28 IST Report Abuse
ஆப்பு இன்னும் ஒரு தடவை சீனா போய் டீ குடிச்சிட்டு ஒரு 3000 கோடிக்கு சிலை ஆர்டர் குடுத்திட்டா அது முடியற வரைக்கும் சும்மா இருப்பாங்க.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-செப்-201916:06:01 IST Report Abuse
Nallavan Nallavanஇப்படியே நீ கருத்துக் போடு ............ மோதியை வெறுக்குற பயலுக எம்புட்டு அறிவாளிக -ன்னு தெரிய வரும் ........
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
12-செப்-201918:41:19 IST Report Abuse
chakraதிறமை இல்லாத வாய் சவடால் வீரர்களை வெறுக்காமல் தூக்கி கொண்டாடவா முடியும்...
Rate this:
blocked user - blocked,மயோட்
12-செப்-201919:11:21 IST Report Abuse
blocked userதிமுக பொய் செய்தித்தொடர்பாளர் தான் இந்த ஆப்பு.......
Rate this:
Ray - Chennai,இந்தியா
13-செப்-201905:46:17 IST Report Abuse
Rayபிஜேபி யின் கைக்கூலியா நீ? எவ்ளோ கிடைக்குது?...
Rate this:
விமர்சகன் - kovai,இந்தியா
13-செப்-201910:26:56 IST Report Abuse
விமர்சகன்அப்போ நீங்க பாஜகவின் அல்லது rss ன் செய்தி தொடர்பாளர் என அவர்கள் கேட்பார்கள்...
Rate this:
Cancel
karupanasamy - chennai,இந்தியா
12-செப்-201914:13:25 IST Report Abuse
karupanasamy சீனனை நம்புவதும் ...ன் ஆட்களை நம்புவதும் ஒன்றுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X