பொது செய்தி

தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் இரண்டாவது நாளாக புகுந்த பாம்பு

Added : செப் 12, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டாவது நாளாக நல்ல பாம்பு பிடிப்பட்டது. நேற்று (செப்., 11) 4ம் எண் நுழைவு வாயில் அருகே குட்டி நல்ல பாம்பு பிடிப்பட்ட நிலையில், இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் நல்ல பாம்பு பிடிப்பட்டது. வனத்துறையினர் பாதுகாப்பாய் பிடித்து சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-201917:28:44 IST Report Abuse
Endrum Indian தலைமை செயலகத்தில் பாம்பு? இது மிகவும் தவறான வார்த்தை. ஏன்?? இது எல்லா எம் எல் ஏ / எம் பி / அங்கு பணி புரியும் அதிகாரிகளின் உண்மை சொரூபத்தை காட்டுவது போல் இருக்கின்றது
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
12-செப்-201917:22:39 IST Report Abuse
raghavan ennappaa idhu bomb sqaud kooda paambu squadaiyum vaochukkanum pola irukke.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
12-செப்-201916:27:17 IST Report Abuse
JSS தவறாக செய்தி பதிவிடவில்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X