சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தொழிலதிபர் தற்கொலை

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (19)
Advertisement
பெண் தொழிலதிபர் தற்கொலை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் என்பவர், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கோயம்பேட்டில் உள்ள கார் ஷோரூம் ஒன்றின் நிர்வாக இணை இயக்குனராக உள்ளார். அவரது உடலை கைபற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-செப்-201906:31:44 IST Report Abuse
Sanny நல்லவேளை எனது சாவுக்கு ப.சி தான் காரணம் என்று சொல்லாதது சிலருக்கு நின்மதியாக இருந்திருக்கும், பலருக்கு கவலையாக இருந்திருக்கும்,
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201918:05:13 IST Report Abuse
Janarthanan என்னங்கடா இது ஒரு முன்னாள் வீரர் தன் சாவிற்கு பசி தான் காரணம் எழுதி வெச்சிட்டு செத்து இருக்கிறார் அதே ஒத்துக் கொள்ள மாற்றுகிறார்கள் ?? இந்த அம்மா ஏதோ கார் கம்பெனியில் வேலை செய்யவதால் உடனே கார் விற்க வில்லை அதனால் தற்கொலை செஞ்சி கிட்டார் என்று கிளம்பி விட்டார்கள் ????
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201917:14:15 IST Report Abuse
Sheshathri V Really sad to hear I pray God for her soul to be rest in peace!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X