கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓபிஎஸ் தம்பிக்கு தடை

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
OPS, Raja, ஓபிஎஸ், ராஜா

மதுரை: தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா செயல்பட்டு வருகிறார். எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ராஜா மற்றும் 16 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ராஜா மற்றும் நிர்வாக குழு செயல்பட இடைக்கால தடை விதித்தார். மேலும், ராஜா, பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களும் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-201902:24:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni யோவ் என்னய்யா நடக்குது தமிழ்நாட்டுலே ஐய்யா துணைமுதல்வர் பிள்ளை எம் பி அன்னான் அக்காபுருஷன் லொட்டுலொசுக்கு எல்லாம் ஒறேவூட்டுலேந்துவரணுமா ?????/திமுக லே அப்படியே தாம் ஐயா (முதல்வர் முன்னாள்)தலைவராதானாவே முடிஷூட்டிண்டாக சுடாலின் இவர்மகன் அடுத்த தலைவனாம் கேவலமாயிருக்கே
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-செப்-201920:21:07 IST Report Abuse
Sampath Kumar இந்த ஆளு அதிகார துஸ்பிரயோகம் செய்து உள்ளார் இதை ops கண்டிக்க வேண்டும் இது eps க்கு விட்ட சவால்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-செப்-201918:02:12 IST Report Abuse
D.Ambujavalli மகனை எம் பி ஆக்கியவர் தம்பிக்கு இது கூட செய்யாவிட்டால் பொறாமையாலேயே பொசுக்கிவிடுவாரே தடையெல்லாம் சும்மா ஒரு நிமிஷத்தில் தாண்டி, எந்த நீதிமன்ற உத்தரவையும் துடைத்து வீசத் தெரியாதவர்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X