பொது செய்தி

இந்தியா

எதற்கும் இந்திய ராணுவம் தயார்; தளபதி

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: எதற்கும் இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிபின்ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:



latest tamil news



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க ராணுவம் தயாராக இருக்கிறது. இது குறித்து அரசு முடிவு செய்யும் பட்சத்தில் நாங்களும் எந்த நேரமும் எதையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம். அரசு முடிவு செய்தவுடன் அனைத்து பிரிவினரும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு தளபதி ராவத் கூறினார்.


latest tamil news



கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விட்டிருந்த நேரத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
12-செப்-201922:38:24 IST Report Abuse
Rajan சூசை அவர்கள் எல்லா தி மு க தொண்டர்களையும் பக்கி மிலிட்டரியில் இணைந்து செயல் ஆற்றிட அழைக்கிறார், அனைவரும் வருக, பிரியாணி இலவசம்
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
12-செப்-201922:33:46 IST Report Abuse
Rajan வருங்கால பாக்கிஸ்தான் ஜனாதிபதி சூசை அவர்கள் காஷ்மீர் சென்று, ஆக மறந்துடுச்சே யோவ் துரை அந்த எழுதி குடுக்கறவன மாத்து 🤔🤔
Rate this:
Cancel
FUCK_DINAMALAR - nammaoor,மயோட்
12-செப்-201920:25:39 IST Report Abuse
FUCK_DINAMALAR In Assam,China occupied almost 100 km.Stupid BJP govt or Army didn't take any action.Instead they want to be in limelight
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X