பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு பிரசாதம்

Added : செப் 12, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
Madurai, Meenakshi Temple, மதுரை, லட்டு

மதுரை: திருப்பதியை போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்க முடிவு செய்துள்ளனர். வரும் தீபாவளி முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என தக்கார் கருமுத்து கண்ணன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
12-செப்-201920:15:41 IST Report Abuse
Ray லட்டு கொடுத்தாலும் பேர் விளங்கற மாதிரி கொடுங்க எந்த குறுக்கீடுகளும் அனுமதிக்க கூடாது "தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும்" வேண்டினார்கள் இதற்கு "புவிசார் குறியீடு" கிடைக்கும்படி கூட செய்யலாம்
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
12-செப்-201919:08:09 IST Report Abuse
raja தக்கார் கருமுத்து கண்ணன் அவர்கள் பணி கல்வி பணியிலும் சிறக்கட்டும்
Rate this:
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
12-செப்-201918:30:02 IST Report Abuse
Mano தக்கார் கருமுத்து கண்ணனின் அறிவிப்புக்கு பாராட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X