ரூ.16 லட்சம் லஞ்சம்: உள்துறை அதிகாரி கைது

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
லஞ்சம், உள்துறை அமைச்சக அதிகாரி, கைது

புதுடில்லி: ரூ.16 லட்சம் லஞ்சம் வாங்கிய உள்துறை அமைச்சக அதிகாரியை கைது செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உள்துறை அமைச்சகத்தில், அதிகாரியாக பணிபுரிபவர் தீரஜ்குமார் சிங். ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தொடர்புடைய வழக்கில் தலையிட முயற்சி செய்த அவர், வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரியை தொடர்பு கொண்டு ரூ. 2 லட்சம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார்.
விசாரணை அதிகாரி, லஞ்சம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து, தீரஜ்குமாரை கண்காணித்து வந்த சிபிஐ அதிகாரிகள், ரூ.16 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
12-செப்-201922:21:27 IST Report Abuse
ஆ.தவமணி,   D.Ambujavalli - Bengaluru,இந்தியா.. அவர்களே.. மக்கள் பணத்தை கொள்ளையடித்து, ஆட்டைய போட்ட .. சார்தா சிட்பண்ட் ஊழலில்... திருமதி.நளினி சிதம்பரம் அவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டால் மட்டுமே... இந்த மோடி சர்க்கார் பாரபட்சமற்ற சர்க்கார் என நாமனைவரும் நம்புவோமாக
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
12-செப்-201921:30:28 IST Report Abuse
ராஜேஷ் திருடுறதுன்னே அரசாங்க வேலைக்கு வராங்க. அப்போதே அவன் கையை வெட்டிருக்கணும்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-செப்-201921:22:29 IST Report Abuse
DARMHAR சபாஷ் அப்படி போடு அரிவாளை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X