சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேனர் சரிந்து விழுந்ததில் லாரி மோதி இளம்பெண் பலி

Added : செப் 12, 2019 | கருத்துகள் (12)
Advertisement

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். வலது புறம் திரும்ப முயன்ற போது, அரசியல் பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைத்திருந்த பேனர், சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பேனருக்கு சென்னை மாநகராட்சி, சமீபத்தில் தடை விதித்திருந்தது. அதை கடுமையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
13-செப்-201905:13:57 IST Report Abuse
Raj இந்த லட்சணத்தில் இன்னும் புதிய போக்குவரத்து சீர் திருத்த சட்டம் நம்ம ஊரில் அமல்படுத்தவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
12-செப்-201922:36:44 IST Report Abuse
Rajesh அந்த திருமண தம்பதிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...............அரசியல் பிரமுகர் செய்த குற்றத்திற்கு அவரின் பிள்ளைகள் ஒரு குற்றஉணர்வோடு வாழ்க்கையை தொடங்குகிறார்கள் ........
Rate this:
Share this comment
Cancel
Logical Indian - Chennai,இந்தியா
12-செப்-201922:32:53 IST Report Abuse
Logical Indian சட்டங்களை பின்பற்றாமல் ஏற்படும் ஒரு உயிர் உழைப்பு ஒரு உயிர் கொலை கு சமம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X