நீதிபதிபதிகள் பணியிடமாற்றம்: கொலிஜியம் விளக்கம்

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

புதுடில்லி: நீதிபதிகள் பணியிடமாற்றம் தகுந்த காரணங்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்படுகிறது என உச்சநீதிமன்ற கொலிஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) தெரிவித்துள்ளது.



latest tamil news



சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹீல்ரமானி மேகாலயா ஐகேர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சென்னையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இப்பிரச்னைக்கு கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது.


சிறப்பான நிர்வாகம்



‛நீதிபதிகள் இடமாற்றம் சட்டநெறிமுறைகள் படியும், மேம்பட்ட நீதி நிர்வாகத்திற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பரிந்துரையும் கொலிஜியத்தின் முழுமையான முடிவின் படி ஒரு மனதாக எடுக்கப்படுகிறது'.


latest tamil news




விளக்கம் அளிக்கப்படும்


‛நீதித்துறை நலன் கருதி பணியிட மாற்ற காரணங்களை வெளியிட முடியாது. அவசியம் ஏற்பட்டால் பணியிட மாற்றம் குறித்த விளக்கத்தை வெளியிட தயக்கம் இல்லை' இவ்வாறு கொலிஜியம் தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-201911:23:17 IST Report Abuse
ஆப்பு நாலு சுப்ரீம் கோர்ட் நீதியரசர்களை முன்சீப் கோர்ட்டில் தலைமை நீதிபதியா போடுங்க... அப்புறம் ஒத்துக்கறோம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-செப்-201908:07:06 IST Report Abuse
Cheran Perumal தவறு செய்பவர்கள் நீதிபதிகளானாலும் தண்டனை அவசியம். வெறும் இடமாறுதல் மட்டும் தண்டனை அல்ல.
Rate this:
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
13-செப்-201906:36:09 IST Report Abuse
Rajan அந்தம்மா தீர்ப்பு சொல்லாம , காப்பி கடையில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தாராம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X