பிரதமர் மோடி மீது குமாரசாமி விமர்சனம்

Added : செப் 12, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Kumaraswamy,PM ,Bengaluru,Chandrayaan-2, ,ISRO Centre, bad luck,scientists

மைசூரு: ''சந்திரயான்-2' நிகழ்வில் தன்னை விளம்பரப்படுத்தவே பிரதமர் மோடி பெங்களூரு வந்தார்' என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார்.

மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி தெரிவித்ததாவது: 'சந்திரயான் - 2'வுக்காக விஞ்ஞானிகள் 10 முதல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர். ஆனால் சந்திரயானை தானே நிலவில் தரை இறக்கப்போவதாக பிரதமர் மோடி காட்டிக் கொண்டார். தன்னை விளம்பரப்படுத்துவதற்காகவே அன்றைய தினம், மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்தார். அவர் இஸ்ரோ வந்தது தான், விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டமாக மாறியது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
12-செப்-201923:36:52 IST Report Abuse
blocked user இது போன்ற அரைகுறைகளை வைத்து காங்கிரஸ் ஆட்சி என்று ஒரு கருமத்தை நடத்தியது துரதிஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
12-செப்-201923:22:48 IST Report Abuse
oce சின்ன புள்ளைங்க பேச்சு மாதிரி பேசுவது சரியல்ல. குமாரசாமி பொறுப்புட்ன பேச கற்றுக்கொள்ளுங்கள். பேசத் தெரியவில்லையா. மோடிஜியிடம் கேட்டு தெரிந்து கோள்ளுங்கள். ஒரு பெரிய மனிதரின் புகழை கெடுக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-201923:03:38 IST Report Abuse
rajesh விளம்பரத்துக்கு தான் முதல் அமைச்சரா இருந்து என்ன செய்தீர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X