அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு அலட்சியத்தால் உயிர்பலி: ஸ்டாலின்

Added : செப் 12, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னையில்: சென்னையில் பேனர் சரிந்ததால், லாரி மோதி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மையால், சுபஸ்ரீயின் வாழ்க்கை காவு வாங்கப்பட்டுள்ளது. அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பது? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
14-செப்-201910:08:01 IST Report Abuse
oce எந்த கட்சி பேனராயினும அதை கட்டுபவன் கூலி தொழிலாளி. அவனது பொறுப்பற்ற வேலைக்கு தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
13-செப்-201913:15:56 IST Report Abuse
Nallavan Nallavan செத்தது யாரு -ன்னு போட்டோல பார்த்த பொறவு சொடலைக்கு மனசு துடிக்கிது ...........
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201912:06:39 IST Report Abuse
Janarthanan கண்டனம் அது admk பேனர் என்றதால் ??? அண்மையில் சினிமா நடிகர்களுக்கு பேனர் வைக்கும் போது நிறைய பேர் உயிர் இழந்து உள்ளனர் அப்பொழுது கண்டம் தெரிவித்த மாதிரி தெரிவில்லையே ??? ஏன் இந்த ஒர வஞ்சனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X