ஜி.எஸ்.டி., மோசடி; 336 இடங்களில் ரெய்டு

Updated : செப் 12, 2019 | Added : செப் 12, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: ஜி.எஸ்.டி., மோசடி குறித்து நாடு முழுவதும் 336 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.



latest tamil news



நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதில் ரூ.920 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 336 இடங்களில், நுண்ணறிவு, வருவாய் நுண்ணறிவு பிரிவின் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று(செப்.,11) நடத்தப்பட்ட இச்சோதனையில் 1,200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.


latest tamil news



சோதனையில், பல ஏற்றுமதியாளர்கள், போலி ஆவணங்கள் மூலம் ஜி.எஸ்.டி.,யில் ஆதாயம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இல்லாத நிறுவனங்களின் பெயர்களில் ஏற்றுமதி செய்து வரி ஆதாயம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
13-செப்-201915:45:18 IST Report Abuse
venkatan வருவாய் நுண்ணறிவு பிரிவு அப்படியே தென் மாநிலங்களை முழுசா டார்கெட் பண்ணுங்க.. துண்டு சீட்டு பில்,மூட்டை மூட்டையா பணம் கணக்கில் வராது கிராமங்களில்-கந்து வட்டியாக, பைனான்சு கம்பெனியா,கருப்பு வெள்ளையாக,புழங்குகிறது. இஞ்ச் இஞ்சா நோண்டுங்க..மூட்டை மூட்டையாக வரும்.
Rate this:
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி இந்த ஏற்றுமதி வரி ஏய்ப்பு செய்வதில் வடநாட்டவர்கள் கில்லாடிகள். இங்கே சென்னையில் அவர்கள் தான் நம்பர் ஒன். மாட்டப் போவதும் அவர்களே. தமிழகத்தில் தில்லுமுல்லு செய்ய குத்தகை எடுத்துள்ளவர்கள் திராவிடர்கள் மட்டுமே. அவர்களுக்கும் நாள் குறிக்கப்படும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
13-செப்-201907:42:08 IST Report Abuse
சீனி ஊழல் அதிகாரிகளை மட்டும் குறைசொல்லி பலன் இல்லை, இப்படி ஊழலில் மாட்டும் பொதுமக்களுக்கும் 5 வருடம் எந்த புதிய தொழிலும் தொடங்கமுடியாத மாதிரி தண்டனை வழங்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X