அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலித் மக்களுக்கு எதிராக ஸ்டாலின்: பா.ஜ., சாடல்

Added : செப் 13, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
மதுரை:''ஜம்மு காஷ்மீரில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்த அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 370, 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்ததை எதிர்ப்பதால்தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ அந்த மக்களுக்கு எதிராக உள்ளனர்'' என பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபாத்யா கூறினார்.அவர் கூறியதாவது:முத்தலாக் முறையை தடை செய்து முஸ்லிம் பெண்களின் உரிமையை மத்திய அரசு
 தலித் மக்களுக்கு எதிராக ஸ்டாலின்: பா.ஜ., சாடல்

மதுரை:''ஜம்மு காஷ்மீரில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்த அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 370, 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்ததை எதிர்ப்பதால்தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ அந்த மக்களுக்கு எதிராக உள்ளனர்'' என பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபாத்யா கூறினார்.

அவர் கூறியதாவது:முத்தலாக் முறையை தடை செய்து முஸ்லிம் பெண்களின் உரிமையை மத்திய அரசு பாதுகாத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை தலித் மக்களின்உரிமைகளை பறிப்பதாக இருந்தன.வெளிமாநிலத்தவரை திருமணம் செய்த பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. வெளிமாநிலத்தவர் அங்கு சொத்துக்களை வாங்க முடியாது. அந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்து தலித் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஸ்டாலின், வைகோ எதிர்ப்பதால் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை காட்டுகிறது. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது, என்றார்.நகர் தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-செப்-201916:27:14 IST Report Abuse
Endrum Indian இது வேறயா? நான் நினைத்தது தமிழ் மக்களுக்கு எதிராக மட்டும் தான் சுடலை என்று, இப்போ தலித்துக்களுக்கு எதிராகவா???
Rate this:
Cancel
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
13-செப்-201909:42:42 IST Report Abuse
P.Sekaran இந்த கருத்தைத்தான் தான் அப்பொழுது பகிர்த்தேன் .ஸ்டாலின் வை கோ தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா என்று
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201905:02:06 IST Report Abuse
Nepolian S தமிழ் நாட்டில் என்ன கிளிச்சீங்கோ
Rate this:
Thamilanban - Shivamogga,இந்தியா
13-செப்-201911:36:30 IST Report Abuse
Thamilanban @ Nepolian ஸ்: உன்னை மாதிரி ஆட்களுக்கும் , திமுக சொம்பு, அடிவருடிகளுக்கும் தெரியாது தான். உங்களைப் போலுள்ள ஆட்கள் இருந்தென்ன லாபம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X