காஷ்மீர் சட்ட மசோதாவில் பிழைகள் கண்டுபிடிப்பு

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (12)
Advertisement
காஷ்மீர் சட்ட மசோதாவில் பிழைகள் கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யும் மசோதா பார்லி.யில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டது.

இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதற்கான அறிவிப்பும் ஆணையையும் அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டதால், இனி காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேச மாநிலமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட உள்ளது.
இந்நிலையில் காஷ்மீரை பிரிப்பதற்கான ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட வரைவில் 50-க்கும் மேற்பட்ட எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது.இது தொடர்பாக 3 பக்க கடிதத்தை மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் article என்பது 'artcle' எனவும், Territories என்ற சொல், "tterritories", எனவும் ,Shariat என்பது "Shariet" எனவும், அச்சாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முறையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-செப்-201912:18:35 IST Report Abuse
Subburamu Krishnaswamy Central government employees are well qualified in english. officers are signing the orders casually. Responsibility is big zero.
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
13-செப்-201909:53:37 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இந்தியாவில் உள்ள சட்டங்களையே ஐம்பது முறைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளது. இவை தட்டச்சு பிழை. தாய் மொழி வழியில் படித்து விட்டு ஆங்கிலத்துக்கு மாறினால் இப்படி தான் பிழைகள் வரும். இது தவறு இல்லை. பிழை. அதிகாரிகள் சரிபார்த்து இருக்கலாம். தட்டச்ச்த்து செய்தவரே அதை படித்து பார்த்தால் அதில் உள்ள பிழைகள் தெரியாது. அடுத்தவர் சரி பார்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201909:49:47 IST Report Abuse
பச்சையப்பன் ஒரு மசோதாவில் இத்தனை பிழைகள் என்றால் நாட்டை ஆள்வதில் எத்தனை பிழை இருக்கும்??. எல்லாம் இந்திக்கார பீடாவாயன்கள் செய்த பிழை‌ . இந்த பிழையை சரி செய்ய சொக்கத் தங்கமே அன்னையே ஓடி வா ஓடோடி வா.
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
13-செப்-201911:26:58 IST Report Abuse
parthaஇதற்க்கு கீழே உள்ள தமிழ் மைந்தன் மற்றும் பார்த்தசாரதி கருத்து பார்க்கவும்...
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
13-செப்-201911:30:07 IST Report Abuse
parthaஇதற்க்கு பதில் கீழே தமிழ் மைந்தன் - Coiambatore,இந்தியா மற்றும் Parthasarathy Badrinarayanan - Jakarta,இந்தோனேசியா கருத்தை பார்க்கவும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X