அரசியல் செய்தி

தமிழ்நாடு

இபிஎஸ்.,ஐ தொடர்ந்து ஓபிஎஸ்.,ம் வெளிநாட்டு பயணம்?

Updated : செப் 13, 2019 | Added : செப் 13, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement

சென்னை : முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.latest tamil newsவெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர். இந்த பயணத்தின் போது பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டு நாட்களுக்கு முன் நாடு திரும்பிய முதல்வர் பழனிசாமி, விரைவில் இஸ்ரேல் செல்ல உள்ளார்.


latest tamil newsஇதற்கிடையில் முதல்வரை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டுமான தொழில் குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சிங்கப்பூர் செல்லும் ஓபிஎஸ், அங்கிருந்து சீனா அல்லது இந்தோனேசியாவிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - singapore,சிங்கப்பூர்
14-செப்-201908:57:27 IST Report Abuse
Rajan என்ஜோய்
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
14-செப்-201906:48:26 IST Report Abuse
kalyanasundaram IS IT NECESSARY FOR A POLITICIAN TO VISIT FOR KNOWING ABOUT BUILDING CONSTRUCTION ? THEN WHAT FOR THESE QUALIFIED AND EXPERIENCED ENGINEERS. PROBABLY DUE TO THESE POLITICIANS THE EDUCATIONAL LEVEL HAS DOWN TO BOTTOM OF PACIFIC. OF COURSE IF PEOPLE ARE EDUCATED THEN THESE POLITICIANS WILL NOT BE ABLE TO SURVIVE. FOR THESE PEOPLE TO SURVIVE TO MAKE HUGE AMOUNT OF MONEY PEOPLE MUST BE MADE DUDS
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-செப்-201903:25:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni எக்ஸ் மட்டும் போலாம் ஆப்ஸ் போனால் தப்பா என்ன சாலியா போட்டுமே ஆப்ஸ் ம் வெளிநாட்டுப்பாக்கவேண்டாமா என்ஜாய் ஐயா உங்கப்பா வீட்டு காசா மக்கள் காசுதான் டாஸ்மாக்லயேந்துபல மில்லியன் கொட்டுதே பாரின்மட்டுமேபோவீங்க நிலவுக்குமேபோனால் நோ வொண்டர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X