சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு சீல்

Added : செப் 13, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement

சென்னை : சென்னை பள்ளிகரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில், இரு சக்கரவாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பின்னார் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருந்த பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
13-செப்-201923:15:36 IST Report Abuse
M.Guna Sekaran பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் இது தவறான செயல் இதை ஏன் யாரும் கேட்க வில்லை
Rate this:
Cancel
Suresh N - Tharamangallam,இந்தியா
13-செப்-201917:49:29 IST Report Abuse
Suresh N சட்டம் தன் கடமையை செய்து விட்டது.. அனைவரும் அவரவர் வேலையை பார்க்கவும் ...
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
13-செப்-201914:39:25 IST Report Abuse
narayanan iyer பிரிண்டர் என்ன செய்வான் ? அவன் வேலை அடிப்பதுதான் . அதை வைப்பவன் தான் ஒழுங்காக வைக்கவேண்டும் . இந்த பேனர் கலாச்சாரம் இப்போ எல்லோராலும் வைக்க படுகிறது . அரசியல் மட்டும் இல்லாது பிறந்தநாள் விழா , பூப்பெய்தும் விழா , திருமணவிழா , பதவி விழா , போன விழா இப்படி எதெற்கெடுத்தாலும் பேனர்தான். இறந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X